Tag: Five Constituencies
5 தொகுதி இடைத்தேர்தலில் வெடிக்கப்போகும் அரசியல் யுத்தம்: “திமுகவின் வேட்டை தொடருமா? அதிமுகவின் வீழ்ச்சியா?” – ரவீந்திரன் துரைசாமி அரசியல் கணிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான சவாலாக உருவெடுத்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழகத்தின் தற்போதைய...
