Tag: GaneshKBabu
டாடா பட இயக்குநருடன் இணையும் ஜெயம்ரவி… வெளியானது புதிய அப்டேட்…
பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்...