Tag: GAS SLINDER
தேர்தல் வருவதை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – கே.பாலகிருஷ்ணன்
மக்களவை தேர்தல் வருவதை மனதில் கொண்டு சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடந்தோறும் மகளிர் தினம் வருகிறது....