Tag: Ghee Adulteration

திருப்பதி லட்டு விவகாரம்: பாமாயிலில் தயாரிக்கப்பட்ட போலி நெய்யா? சுக்ருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில், சுக்ருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர் கைலாஷ் சந்த் மங்லாவை அமலாக்கத்துறை (ED) கைது செய்துள்ளது. 2019 முதல் 2024-ம்...