Tag: Government Finance

“கடன் வாங்கித்தான் இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கடுமையான கேள்விகளும், தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்த அவரது கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.​கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் தமிழகம்,...