Tag: Government Job Appointments
முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பணி நியமனம்: அரசாணை வெளியிடாதது ஏன்? – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரத்தினருக்கும், தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கும் அரசாணை வெளியிடாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வருவது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "ஊரான்...
