Tag: Government Resolution

தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசு தீர்மானமும்: வரலாறும் நிகழ்காலச் சூழலும் – ஐநா முன்னாள் அதிகாரி கண்ணன் சிறப்புப் பேட்டி!

தமிழகச் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மாநிலத்தின் உரிமைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஐநா சபையின் முன்னாள் அதிகாரியும், அரசியல் பார்வையாளருமான திரு. கண்ணன்...