Tag: GPS Device
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ஜிபிஎஸ் கருவியுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற பொறியாளர்! மங்களூர் விமானப் பயணம் ரத்து – போலீசார் விசாரணை!
சென்னை-மங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பயணம் செய்ய முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பொறியாளரின் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.அவரிடமிருந்து ஜிபிஎஸ் கருவியைப் பறிமுதல் செய்த...
