Tag: Green Magic Plus Milk
ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
