Tag: Gukesh’s witty response goes viral!

ஸ்பாஸ்கி என் உதவியாளர்களில் ஒருவர் அல்ல!” – சிந்தரோவுக்கு எதிரான 3-வது ஆட்டம் டிரா; குகேஷின் நகைச்சுவைப் பதில் வைரல்!

ஜாவோகிர் சிந்தரோவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டம் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து, தொடக்க நகர்வுத் தயாரிப்புகள் குறித்த கேள்விக்கு இந்திய செஸ் வீரர் டி. குகேஷ் அளித்த நகைச்சுவையான பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.செய்தியாளர்களைச்...