Tag: H1N1
“தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – அமைச்சர் அருண்ராஜ் பேரவையில் உறுதி!
சட்டமன்றக் கூட்டத்தொடர்: H1N1 பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்து பேரவையில் தீவிர விவாதம்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் தினமும் பல்வேறு அரசுத் துறைகளின்...
