Tag: HADR Exercise

விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்த இந்தியா – அமெரிக்கா முப்படைகளின் கூட்டுப் பயிற்சி! ‘டைகர் ட்ரையம்ப் 2026’ நிறைவு விழா!

இந்தியா மற்றும் அமெரிக்கா முப்படைகள் இணைந்து பங்கேற்ற ஐந்தாவது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘டைகர் ட்ரையம்ப் 2026’ விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது.மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையிலான...