Tag: He tried to steal murder
கோவை அருகே தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை!
கோவை அருகே பீளமேடு தனியார் மருத்துமனையில் திருட முயன்றவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காந்திமாநகர் பகுதியைச்...
