Tag: Heavy Rains
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.லியோ சம்பள பாக்கி விவகாரம்…..லோகேஷின் அதிரடி முடிவு!அதன்படி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம்,...
சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை...
மழைநீரில் தத்தளித்த ஆவடி காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்!
ஆவடியில் பகுதியில் பொழிந்த கனமழையால் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி தீவுப் போல காட்சியளித்தது. அங்கு வசிக்கும் நிவேதா என்பவருக்கு பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருக்கும் நிலையில், அவரது...
செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...
“13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல...
