Tag: Helpline 1913
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: பொதுமக்கள் உதவிக்கு 1913 அவசர எண் அறிவிப்பு!
சென்னையில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களின் உதவிக்காக 1913 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.மழைநீர் தேங்கினால் 1913-ஐ தொடர்புகொள்ளலாம்இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள...
