Tag: Henry Tipane

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குறுஞ்செய்தி புகார்: முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி திபேன் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அலுவலகத்திற்குச் சென்று தகாத முறையில் பேசியதாகவும் எழுந்துள்ள புகார் குறித்து முதலமைச்சர் விஜய் தலையிட்டு நடவடிக்கை...