Tag: Historic Agreement

இஸ்லாமிய நாடுகளின் பாதுகாப்பிற்கு ‘நேட்டோ’ பாணியிலான புதிய கூட்டணி: சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் வரலாற்று ஒப்பந்தம்!

சர்வதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ‘நேட்டோ’ (NATO) அமைப்பைப் போன்ற புதிய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.புனித...