Tag: hospitalized

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனைனா… ரசிகர்கள் பிரார்த்தனை..

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கவலை வேண்டாம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட...