Tag: Housing Board people

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

ஆவடியில் திமுக ஆட்சியை கண்டித்து காலி குடங்களுடன் முதல் முறையாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த ஏரியை சமப்படுத்தி 1993-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்...