Tag: Huaxin

தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு செய்யும் ஹூவாசின், சியோயான் நிறுவனங்கள் – ஆந்திராவுக்கு முதலீடுகள் சென்றதாகக் கூறப்படும் புகாருக்கு அமைச்சர் கீர்த்தனா மறுப்பு!

தமிழகத்தில் ஹூவாசின் மற்றும் சியோயான் ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.தமிழகத்திலிருந்து முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதாகக் கூறப்படும் புகார்களையும்...