Tag: ilavarasan
இறை நம்பிக்கையை உடைத்த இசைவாணி… வெடித்துக் கிளம்பிய வழக்கறிஞர்..!
‘‘இறை நம்பிக்கை இல்லாதவராயினும், மாற்று இறை நம்பிக்கை கொண்டவராயினும் இறை நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இசைவாணி பாடியது ஏற்புடையதல்ல. ஐயப்ப பக்தர்களின் மனத காயப்படுத்திய பாடகி இசைவாணியை கைது செய்ய...
