Tag: Illegal Liquor Sale
ஆரணி அருகே பகல் 12 மணிக்கு முன்பே டாஸ்மாக் கடையில் கள்ளச்சந்தை விற்பனை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் – பொதுமக்கள் அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில், உரிய நேரத்திற்கு முன்பே கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படும் காட்சியடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
