Tag: Immigration

பிரான்ஸ் கலவரம்: குடியேற்றவாசிகளைக் குற்றம்சாட்டிய டிரம்ப் – “எல்லைகளை மூடுங்கள்” என வலியுறுத்தல்!

பிரான்ஸில் அண்மையில் வெடித்த வன்முறைப் போராட்டங்களுக்கு குடியேற்றக் கொள்கையே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். பிரான்ஸ் தனது எல்லைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பிரான்ஸில் பரவிய போராட்டங்கள்பிரான்ஸில்...