Tag: Important Duty

வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமை….. ஏ.ஆர். ரஹ்மான்!

ஏ ஆர் ரஹ்மான் திரைத்துறையில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் வலம் வருபவர். இவருடைய இசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவர் தனது இசை திறமையை வெளிக்காட்டி பல்வேறு விருதுகளை அள்ளி...