Tag: India Australia Healthcare Collaboration
அனைவருக்கும் ‘கோக்லியர் இம்ப்லாண்ட்’ சிகிச்சை: ஆஸ்திரேலியத் தூதரின் முக்கிய வலியுறுத்தல்!
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் 'கோக்லியர் இம்ப்லாண்ட்' (Cochlear Implant) அறுவை சிகிச்சை மற்றும் சாதனங்களை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகும் வகையில் அதன் பரப்பை விரிவுபடுத்த...
