Tag: India Australia Navy
இந்தியா – ஆஸ்திரேலிய கடற்படைகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை: இருதரப்பு உறவை வலுப்படுத்த முக்கிய முடிவு!
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு (Operational Interoperability), திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை...
