Tag: India Future
“எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்; நீங்கள் தீர்மானிக்க முடியாது!” – எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி
இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டின் கொள்கைகளையும் எந்தவொரு கோடீஸ்வரரும் தீர்மானிக்க முடியாது என்று நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்.ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க் குற்றச்சாட்டு!எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்...
