Tag: India Power

மின்சார நெருக்கடியில் நேபாளம்! 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு

சமீபத்திய பேரழிவு வெள்ளத்தால் நீர்மின் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நேபாளத்திற்கு, இந்தியா தினமும் 18 மணி நேரம் வரை அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த மின் விநியோகம்...