Tag: India T20 Squad

அர்ஷ்தீப் சிங்கிற்குக் காயம்: கடைசி டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது டி20 போட்டியின்போது அர்ஷ்தீப் சிங்கிற்குக் காயம் ஏற்பட்டதைத்...