Tag: India vs Maldives
மாலத்தீவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய கால்பந்து அணி! 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி – சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்குமா?
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் (SAFF) சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகின்றன. இதில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவு அணியை எதிர்கொண்டது.பரபரப்பாக...
