Tag: India vs New Zealand

இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி நாளை தொடக்கம்: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை (அக்டோபர் 22) நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம்...