Tag: Indian Constitution Day celebrated today
இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!
இந்திய அரசியலமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் பங்களித்த அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு அவர்...
