Tag: Investment Record
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்கு புதிய சாதனை: ரூ.50,000 கோடி முதலீடு!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு துறைகளில் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும்...
