Tag: IPS Neeraj Jadaun

ரியல் சிங்கம்யா..! நெகிழ வைத்த ஐபிஎஸ் அதிகாரியின் மனிதாபிமானம்..!

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சிங்கம் என்று பெயர் பெற்றவர். அவர் ஏன் சிங்கம் என்று அழைக்கப்படுகிறார்? இதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு.விபத்தில் காயமடைந்த...