Tag: Isaignani

வக்பு மசோதாவுக்கு வாக்களித்த இளையராஜா… ‘மெளன கீதம்’ இசைத்து இருக்கலாமோ..?

தமிழர்களின் இதயங்களை இசையால் வென்ற இசைஞானி இளையராஜா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டால் தன் பெருமைக்கு தானே குந்தகம் செய்து கொண்டுள்ளார்.இசையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்கு ஓரளவேனும் ஈடாகத்தான் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி...