Tag: Israel Politics

இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! ஆட்சி அமைப்பதில் இழுபறி – அடுத்து என்ன நடக்கும்?

இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், எந்தக் கட்சிக் கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அந்நாட்டில் புதிய அரசு அமைப்பதில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல்...