Tag: Jagannath Mishra

நம்ம மக்களுக்காக நாமே இறங்கிச் சுத்தம் செய்வதில் தப்பே இல்லை– வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி சாலையில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி, எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பொதுமக்களுக்காக நாமே களத்தில் இறங்கிச் சுத்தம் செய்வதில் தவறில்லை என்று...