Tag: jaibeem

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜெய்பீம் மற்றும் வேட்டையன் பட புகழ் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முடங்கிய மக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு நிகழும் அநீதிகளையும் திரையில் வௌிச்சம் போட்டு காட்டும் முற்போக்கான இயக்குநர்களில் ஒருவர்...