Tag: jhandewalan

3.75 ஏக்கரில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ் கட்டடம்: இத்தனை பிரம்மாண்டமா..?

கடந்த இருபது ஆண்டுகளாக கணிசமாக விரிவடைந்துள்ள பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அதன் அலுவலகத்தின் மறுகட்டமைப்புத் திட்டம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், டெல்லியில் அதன் பழைய முகவரிக்குத் திரும்பி...