Tag: jharkhand first phase election

ஜார்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்… வயநாடு இடைத்தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வம்!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்றும், வரும் நவம்பர்...