Tag: JLR India

இந்தியாவில் 2027-ல் முதல் மின்சார கார்களை அறிமுகம் செய்யும் ஜாகுவார் லேண்ட் ரோவர் – ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் வருகை!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover - JLR), இந்தியாவில் தனது முதல் மின்சார கார்களை 2027-ம் ஆண்டு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவை முக்கிய...