Tag: John Daniel

அனுமதியின்றி மதப் பிரசாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு! அமெரிக்கர் ஜான் டேனியலின் OCI பதிவு ரத்து செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதியின்றி இந்தியாவில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமெரிக்காவில் வசிக்கும் ஜான் டேனியலின் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் (OCI) பதிவை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம்...