Tag: John Doe movie

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியில் புதிய க்ரைம் த்ரில்லர்! ‘ஜான் டோ’ எனப் பெயர் அறிவிப்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ (John Doe) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பைத் தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பரபரப்பான...