Tag: Joint Sub-Registrar Offices

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்:  தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்யச் செல்லும் பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கவும், இடைத்தரகர்கள் (புரோக்கர்கள்) தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் 'மாடல் பதிவு மையங்கள்' (Model Registration Hubs) அமைத்துத் தமிழக அரசு...