Tag: Journalistic
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை,...
