Tag: Jurel’s brilliant half-century!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜூரலின் அபார அரை சதம்! – உணவு இடைவேளையில் இந்தியா 206/8
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது. உணவு இடைவேளையின்போது இந்திய அணி...
