Tag: KalaignarDMK
ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய முத்தமிழறிஞர் கலைஞர்!
தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அவர் நிகழ்த்திய...