Tag: Kaluvethi Moorkkan
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26 ஆம் தேதி கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளியானது. ராட்சசி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்....