Tag: Kamala Cinemas
ரீ-ரிலீசில் அடித்து நொறுக்கிய தனுஷின் “3”… 2023ன் டாப் 1… கமலா திரையரங்கில் சாதனை!
தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் "3". இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பல...
