Tag: Kandha Sashti

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கோலாகலம் – நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா...